Saturday, December 12, 2009
Sunday, April 5, 2009
Tamil astrology -நவகிரக ஜோதிடர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Tuesday, June 3, 2008
வாஸ்து சொல்லும் கதவு பலன்கள்

வாஸ்து சொல்லும் கதவு பலன்கள்
வாஸ்து சாஸ்திரம் என்பது வீடு அமைந்திருக்கும் இடத்தையோ, திசையையோ மட்டும் பொறுத்தது இல்லை. அந்த வீட்டில் அமைக்கப்படும் கதவுகளின் எண்ணிக்கையைக் கூடப் பொறுத்து அமையும் என்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள்.
கதவுகளின் எண்ணிக்கையையும், வாஸ்து கூறும் சாஸ்திரத்தையும் பார்ப்போம்.
2 கதவுகள் - நல்ல பலன்கள் ஏற்படும்.
3 கதவுகள் - புதுப் புது எதிரிகள் உருவாவார்கள்.
4 கதவுகள் - ஆயுள் நீடிக்கும்.
5 கதவுகள் - உடல் நலக்குறைவு ஏற்படும்.
6 கதவுகள் - குழந்தை பாக்கியம் அமையும்.
7 கதவுகள் - ஆபத்துகள் தேடிவரும்.
8 கதவுகள் - செல்வம் கொழிக்கும்.
9 கதவுகள் - நோய் நொடிகளால் தொல்லை.
10 கதவுகள் - திருட்டுகள் அதிகரிக்கும்.
ஜன்னலுக்கு போடப்பட்டிருக்கும் கதவுகள் எல்லாம் இந்த லிஸ்டில் வராது.
வீடு கட்டக் கூடாது எங்கே...?
வுரநளனயல, 18 னுநஉநஅடிநச 2007
ஒரு வீடு கட்டப் போகிறீர்கள் என்றால், அதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள் உள்ளன. இவைகளைத் தாண்டி செய்யக் கூடாதவை என்றும் சில விஷயங்கள் உள்ளன. முதலில் அதைத் தெரிந்து கொள்வோம்.
அடிப்படையில், எந்தெந்த இடங்களில் வீடு கட்டக் கூடாது என்பதை தெரிந்து கொண்டாலே, சிறப்பானதாக இருக்கும்.
ழூ கோயில் நிலங்களில் வீடு கட்டுவது நல்லதல்ல.
ழூ சுடுகாடு மற்றும் இடுகாடு நிலங்களில் வீடு கட்டினால் வேண்டாத கேடு வந்து சேரும்.
ழூ நீர் ஓடி வருகின்ற நிலங்களிலும், மிகவும் பள்ளமாக உள்ள நிலங்களில் வீடு கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்
ழூ கூம்பு, முக்கோணம், விசிறி, உடுக்கை ஆகிய உருவங்களைக் கொண்ட பகுதிகளில் வீடு கட்டுதல் கூடாது.
ழூ வீடு கட்டப்போகும் நிலம் வடக்கு கிழக்கு உயர்ந்தும், மேற்கும் தெற்கும் தாழ்ந்தும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Saturday, May 17, 2008
சென்னை நவக்கிரக ஜோதிடர் எஸ். தேவேந்திரன்,
----------------------------------------------------------------

ஸ். தேவேந்திரன
Mr. S.Thaventaran Mobile:-91-98418-71331..
mailto:astrothevan@yahoo.com / astrothevan@gmail.com
Astrology become my profession when I living in Chennai City in 1960. I have the privilege to have Thousands of satisfied families by my predictions. I give granted satisfactions and definite results of mywork VeryMore>>>
நவக்கிரக ஜோதிடர் எஸ். தேவேந்திரன் உங்கள் ஜாதகம் மிக சிறப்பான முறையில் பார்த்து பலன் சொல்லப் படும். மற்றும் ஜாதகமே இல்லாதவர்களுக்கு தெய்வத்தின் திருவருளால் அவருடையபெயர்,தாய்பெயர்,தந்தைபெயர்,ஆகியவற்றை வைத்து,நடந்ததை, நடக்கப்போவதை வெளிப்படையாக ஒளிவு மறைவில்லாமல் பளிச் சென்று பலன் சொல்லி, அதிர்ஷ்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறச் செய்வதால் பலரும் என்னிடம் பயனடைகின்றார்கள். ஒருவருடைய துன்பத்திற்கான தோஷத்தை அறிந்து, அதற்கேற்றாற்போல் குறைந்த செலவில் பரிகாரம் செய்வதால் உடனே அவரும் பயனடைகின்றார்.
மற்றும் திருமணத்தடை, புத்திர தோஷம், தொழில் நஷ்டம், பிறந்தது முதல் கஷ்டம், திருமணம் ஆனது முதல் கஷ்டம், தனக்காக எடுக்கின்ற முயற்சிகள் தடை, குடும்ப ஒற்றுமைக் குறைவு, கையில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்காமை, தீராத நோய் போன்ற பலவகையான தோஷங்களுக்கு ஏற்றர் போல் குறைந்த செலவில் பரிகாரம் செய்வதால் உடனே அவர்களும் பயனடைகின்றார்கள்.
S.Thaventaran. offers personalized astrological services.
We will cast your horoscope. Our renowned astrologer will answer your specific queries(Tamil only). All we need is your Name, Date of Birth, Time of Birth and Place of Birth. Part of the proceeds is donated to charity.
Basic Horoscope in Tamil =Rs 250/- or $ 10.00
Horoscope Prediction in Tamil = Rs550/- or $ 14.00
Horoscope Matching in Tamil =Rs 1000./-or $ 30.00 Numerology Prediction in Tamil = Rs1000/- or $ 25.00
Horoscope with remedies Parigaram =Rs25,000/-or $1200
Disclaimer The replies to your queries and predictions are given in good faith and as per the accepted system.Responsible for possible distress or other unpleasantness resulting from the counsel. Please send the Cash/Cheque/DD to:S.Thaventaran. pay pal : buildersnews@gmail.com
S.Thaventaran.
© 2002 - 2009 Tamilmanam.com. All Rights Reserved.
Siva Publications.Phone: 91-98418-71331
mailto:astrothevan@yahoo.com
Subscribe to:
Posts (Atom)


